தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை
பெரம்பலூர் மாவட்டம்
2023 – 2024
திருவள்ளுவராண்டு 2054, ஐப்பசி -14
31.10.2023 செவ்வாய்க் கிழமை
இடம்: தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி
பெரம்பலூர்
மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை!
செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு
காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்!
பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய்
நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள்
இதழ் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்!
படைகொண்டு பைந்தமிழ் வளர்த்த
முத்தமிழறிஞர் கலைஞர் வழி நடைகொண்டு நிற்கும்
மாண்புமிகு முதலமைச்சர் விழிவழி நடக்கும் மொழிவழிப் பெருவிழா!
ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
10.00-10.30:
தொடக்க நிகழ்வு
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை:
முனைவர் மு.ஜெயந்தி
முதல்வர்
தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி
நோக்கவுரை:
கவிஞர் நெல்லை ஜெயந்தா
ஒருங்கிணைப்பு அலுவலர்
10.30-11.10:
“செம்மொழித் தமிழின் சிறப்பு”
கவிஞர் நந்தலாலா
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்
மற்றும் கலைஞர்கள் சங்கம்
11.10-11.50:
“மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்”
முனைவர் மகா. சுந்தர்
புதுக்கோட்டை
11.50 -12.10:
தேநீர் இடைவேளை
12.10 1.00:
“மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்”
கவிஞர் நெல்லை ஜெயந்தா
திரைப்படப் பாடலாசிரியர்
1.00 1.40:
உணவு இடைவேளை
1.40 -2.20:
“நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ்”
திரு. ச. செல்வகுமார்
திரை ஆய்வாளர்
2.20 – 3.00:
“கண்களைத் திறந்த கதை உலகம்”
பேராசிரியர் வை. பிந்து
ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரி
கள்ளக்குறிச்சி
3.00 3.40:
“அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும், தலைவர்களும்”
திருமதி து. ஜோதி
லால்குடி
3.40 4.00:
பாசறை மாணவர் உரை
4.00 -4.30:
சான்றிதழ் வழங்கி நிறைவுரை
செவாலியர் முனைவர் கி. வரதராஜன்
தாளாளர்
தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்விக் குழுமம்
-நாட்டுப்பண்

Add a Comment