தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்
அறிவியல்தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை
மற்றும்
அகழ் கலை இலக்கிய மன்றம்
பெரம்பலூர் – தமிழ்நாடு மகிழ்வுடன் வழங்கும்
1330 திருக்குறள்களுக்கும் 1330 கதைகளைக் கொண்ட
7 அடி உயரப் புத்தகம் வெளியீட்டு விழா
நவம்பர் 19 – 2023
நேரம் : 10.00 மு.ப
இடம்: கரிகாற்சோழன் கலையரங்கம்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்
வரவேற்புரை
தமிழ்ச்செம்மல் செ.வினோதினி
நிறுவனர் அகழ் கலை இலக்கிய மன்றம்,
பெரம்பலூர் – தமிழ்நாடு
சிறப்புரை
பத்மஸ்ரீ, கலைமாமணி,
முத்தமிழ்ப் பேரறிஞர் சாலமன் பாப்பையா
சன் தொலைக்காட்சி புகழ் பட்டிமன்ற நடுவர்,
மதுரை
முனைவர் ஒளவை ந.அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை,
சென்னை

Add a Comment