POST: 2023-11-30T10:27:05+05:30

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
இரண்டாவது முதன்மைச் சாலை,
மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்
– 600 113.

பெருநகரச் சென்னை மாநகராட்சி
தொடக்கப் பள்ளி (ம) நடுநிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர்களுக்கான
” மொழியியல் நுணுக்கப் பயிற்சி ”
நிறைவு விழா அழைப்பிதழ்

நாள் : திருவள்ளுவராண்டு 2054, கார்த்திகை – 12,
28.11.2023 செவ்வாய்க்கிழமை நேரம் : பிற்பகல் 02.00 மணி

இடம் : பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை : முனைவர் நா. சுலோசனா
உதவிப் பேராசிரியர் (ம) பயிலரங்க இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்மொழி (ம) மொழியியல் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

தலைமை : திரு. கோபிநாத் ஸ்டாலின்
இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் :

வாழ்த்துரை :
முனைவர் ந. அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம்

திருமதி சரண்யா அறி, இ.ஆ.ப.,
துணை ஆணையர் (கல்வி), பெருநகரச் சென்னை மாநகராட்சி
முனைவர் வி. திருவள்ளுவன்
துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

நிறைவுரை

: முனைவர் கி. கருணாகரன்
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

நன்றியுரை

: முனைவர் பெ. செல்வக்குமார்
இணைப் பேராசிரியர் (ம) பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மொழி (ம) மொழியியல் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

: செ. செல்வம்
ஆய்வியல் நிறைஞர் மாணவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
இயக்குநர் (கூ.பொ.)

நிகழ்ச்சித் தொகுப்பு

: செ. செல்வம்
ஆய்வியல் நிறைஞர் மாணவர்,

நாட்டுப்பண்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *