POST: 2023-12-05T14:31:48+05:30

வாழ்க்கையொரு புதினம்; புதிர்கள் நிறைந்தது;

நிகழ் பக்கத்தைத் திருப்பும் வரை நிகழப் போவது பற்றி ஏதும் அறியீர்.

அத்தகையதோர் நீள் நிறைத் தண்கடலில் தான் மிதந்து கொண்டிருக்கிறோம்.

நீரினோட்டம் வாய்க்கும் போதே வசப்படுத்திக் கொள்ள வேன்டும்.

அன்றேல் மேற்கொண்ட பெருமுயற்சியில் தோற்றுப் போவோம்.

– அவோன் பாவன்
வில்லியம் சேக்ஸ்பியர்.

Life is like a novel,its filled with

suspense.

U have no idea what is going to happen until you turn the page-

On such a full sea are we now afloat.

And we must take the current

when it serves, or lose our ventures.

Bard of Avon

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *