இயேசு கிறித்து…
200 மைல்களுக்கு மேல் பயணம் செய்யாதவர் –
பாலசுதீன எல்லைகளுக்குள்ளேயே தன்னுடைய பாதச்சுவடுகளைப் பதியச் செய்தவர்.
விதைக்குள்ளே விருட்சத்தைச் சுருக்கி வைத்தவர்.
நதிக்குச் சலங்கை கட்டி நளினமாக நடக்க விட்டவர்.
நிலவுக்கு வெள்ளையடித்து வெளிச்சம் தந்தவர்.
இனிய நத்தார் வாழ்த்துகள்.
25.12.2023

Add a Comment