எங்கும் தமிழ் !
எதிலும் தமிழ் !!
தமிழ் வளர்ச்சித் துறை
சென்னை மாவட்டம்
ஆட்சிமொழிச் சட்ட வாரம்
2023 – 2024
அழைப்பிதழ்
திருவள்ளுவராண்டு 2054 மார்கழி,
திங்கள் நாள்:
18.12.2023 முதல் 24.12.2023 வரை
இடம் :
கலைபண்பாட்டுத் துறை,
கூட்ட அரங்கம்
ஆட்சிமொழிச் சட்ட வாரம் 2023 – 2024
திருவள்ளுவராண்டு 2054, சோபகிருது, மார்கழி – 2 முதல் 11
18.12.2023 முதல் 27.12.2023
நிகழ்ச்சி நிரல்
தலைமையுரை:
ஒளவை ந. அருள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர்
முதல் நாள் 18.12.2023
முற்பகல் 10.00 – 12.30
ஆட்சி மொழிச் சட்ட வரலாறு:
நீதிபதி அ. முகமது ஜியாவுதீன்
மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி
உறுப்பினர், மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்
இரண்டாம் நாள் 19.12.2023
முற்பகல் 10.00 – 12.30
காலந்தோறும் தமிழில் ஆட்சிச்
சொற்கள்:
பேராசிரியர் முனைவர்
மு. முத்துவேலு
உறுப்பினர், மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம் மேனாள் பதிவாளர்,
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.
முன்றாம் நாள் 20.12.2023
முற்பகல் 10.00 – 12.30
மொழிப் பயிற்சி:
முனைவர் அண்ணாகண்ணன்
ஆசிரியர், வல்லமை மின்னிதழ்,
நிறுவனர், நோக்கர் மொழி ஆய்வகம்
நான்காம் நாள் 21.12.2023
முற்பகல் 10.00 – 12.30
மொழிபெயர்ப்பு:
திருமதி த. இளவேனில் முல்லை
மொழிபெயர்ப்புத் துறை
ஐந்தாம் நாள் 22.12.2023
முற்பகல் 10.00 – 12.30
கணினித் தமிழ்:
முனைவர் க. சண்முகம்
உதவிப்பேராசிரியர்
கணினி அறிவியல் பொறியியல் துறை
ஆறாம் நாள் 26.12.2023
முற்பகல் 10.00 – 12.30:
வணிகர் சங்கங்களின் கூட்டம்
ஏழாம் நாள் 27.12.2023
முற்பகல் 10.00 – 12.30:
மாநிலக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு நடத்தும் பேரணி மற்றும் பட்டிமன்றம்

Add a Comment