எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ்!!
தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை
ஈரோடு மாவட்டம்
2023 – 2024
திருவள்ளுவராண்டு 2054 / சோபகிருது / மார்கழி-2
18.12.2023 திங்கள் கிழமை
இடம் : ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு
மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை!
செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு
காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்!
பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய்
நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள்
இதழ் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்!
படைகொண்டு பைந்தமிழ் வளர்த்த
முத்தமிழறிஞர் கலைஞர் வழி நடைகொண்டு நிற்கும்
மாண்புமிகு முதலமைச்சர் விழிவழி நடக்கும் மொழிவழிப் பெருவிழா !
ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
10.00-10.30: தொடக்க நிகழ்வு
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை:
முனைவர் இரா. சங்கரசுப்பிரமணியன்
முதல்வர், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
நோக்கவுரை:
கவிஞர் நெல்லை ஜெயந்தா
ஒருங்கிணைப்பு அலுவலர்
தொடக்கவுரை:
திரு. கே.கே. பாலுசாமி
செயலாளர் மற்றும தாளாளர்
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வாழ்த்துரை:
முனைவர் இரா. வெங்கடாசலம்
இயக்குநர், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
10.30-11.10: “செம்மொழித் தமிழின் சிறப்பு”
முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
11.10-11.50: “மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்”
“கலைமாமணி” முனைவர் அரசுபரமேஸ்வரன்
11.50-12.10: தேநீர் இடைவேளை
12.10-1.00: “புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும்”
பேராசிரியர் ஐ. செல்வம்
முதல்வர், நவரசம் கலை அறிவியல் மகளிர் கல்லூரி
1.00-1.40: உணவு இடைவேளை
1.40-2.20: “நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ்”
முனைவர் மனோன்மணி ஸ்ரீரங்கம்
2.20-3.00*கண்களைத் திறந்த கதை உலகம்”
பேராசிரியர் பா. பன்னீர்செல்வம்
ஆர்.கே.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி
3.00-3.40: “அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும், தலைவர்களும்” கவிஞர் நெல்லை ஜெயந்தா
திரைப்படப் பாடலாசிரியர்
3.40-4.00: பாசறை மாணவர் உரை
4.00-4.15: சான்றிதழ் வழங்கி நிறைவுரை
திரு.எஸ்.சிவானந்தன்
செயலாளர், செங்குந்தர் மேனிலைப் பள்ளி
4.16: நாட்டுப்பண்

Add a Comment