POST: 2024-01-03T08:30:00+05:30

“இகழுநர் உவப்பப் பழி எஞ்சுவையே;அதனால், ஒழிகதில் அத்தை, நின் மறனே!
வல்விரைந்(து)எழுமதி; வாழ்க நின் உள்ளம்! அழிந்தோர்க்(கு) ஏமம் ஆகும்“
எனப் புல்லாற்றூர் எயிற்றியனார் அறிவுறுத்திய புறநானூற்றுப்பாடல் எண் இருநூற்றுப் பதிமூன்று.

புகழுநர் போற்றவும் புரிந்தவர் வாழ்த்தவும் புவியெங்கும் தொடர்ந்து தமிழ் முழங்கும்
உலகத்தமிழ் மின்னிதழ் எண் இருநூற்றுப் பதிமூன்று

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *