POST: 2024-01-12T07:40:43+05:30

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை
அயலகத் தமிழர் தினம் 2024
தாய்த் தமிழ்நாட்டில் தமிழர் திருவிழா

நாள்: 11 & 12 ஜனவரி 2024
நேரம்: காலை 9.30 மணி (இந்திய நேரப்படி)
இடம்: வர்த்தக மையம், நந்தம்பாக்கம், சென்னை

12.01.2024 வெள்ளிக்கிழமை
அமர்வு – 5
14.15 – 15.30

தமிழ் மொழி வளர்ச்சியில் அயலகத் தமிழர்களின் பங்களிப்பு

நெறியாளர்
முனைவர் ந. அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *