புலவர் வெ. பழனியாண்டி அவர்கள் இயற்றிய
பாலமுருகன் அந்தாதி
நூல் வெளியீட்டு விழா
நாள்: 13.01.2024 – சனிக்கிழமை
நேரம்: மாலை 04.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை
நிகழிடம்:
இரயில்வே அதிகாரிகள் கிளப், ஸ்டெர்லிங் சாலை,
நுங்கம்பாக்கம்,
சென்னை – 600 034.
வரவேற்புரை
திரு. ப. இரவீந்திரன்
முதன்மைத் தலைமை வணிக மேலாளர் (பணி நிறைவு)
தெற்கு இரயில்வே,
சென்னை.
நூலாசிரியர் அறிமுகவுரை
முனைவர் சி. சதானந்தன்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
துவாரகதாஸ் கோவர்தன்தாஸ்
வைணவக் கல்லூரி, சென்னை – 106.
தலைமையுரை
திருமதி உஷா வேணுகோபால்
முதன்மை நிதி ஆலோசகர், தெற்கு இரயில்வே, சென்னை.
பாலமுருகன் அந்தாதி
நூல் வெளியிட்டுச் சிறப்புரை
முனைவர் ஔவை ந. அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை,
தமிழ்நாடு அரசு, சென்னை.
நூல் முதல்பிரதி பெற்று வாழ்த்துரை
பேராசிரியர்
அரங்க.இராமலிங்கம்
தமிழ்மொழித்துறையின் மேனாள் தலைவர்
சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை-05.
நூல் பிரதிகள் பெற்று
வாழ்த்துரை வழங்குவோர்
திரு. சி. இராஜேந்திரன்
தலைமை ஆணையர் (பணி நிறைவு)
சுங்கம், நடுவண் கலால் & சேவை வரி.
திருமதி உஷாராணி
எழுத்தாளர்
திரு. ப. இரவிகுமார்
பொது மேலாளர் (பணி நிறைவு)
பாரத மிகுமின் நிறுவனம்
திரு. வி.எஸ்.இரவிச்சந்திரன்
தலைமைப் பொறியாளர் (பணி நிறைவு)
டி.வி.எஸ். குழுமம்
ஏற்புரை
புலவர் வெ. பழனியாண்டி
தமிழாசிரியர் (பணி நிறைவு), அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளி,
பனப்பாக்கம் – 631052
அனைவரையும் வருக! வருக!

Add a Comment