POST: 2024-01-21T11:58:19+05:30

பாசப் பறவைகள்!
நூல் வெளியீடு!
நாள் : 20 ஜனவரி 2024 (சனிக்கிழமை) மாலை 4:00 மணியளவில்
இடம் : அரங்க எண். 375, 47ஆவது சென்னை புத்தகக் காட்சி,
YMCA, நந்தனம்.

நூல் வெளியிடுபவர்:
பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள்
தலைவர் – நல்லி சில்க்ஸ்

நூலினைப் பெறுபவர்கள்:
முனைவர் ஒளவை ந.அருள் அவர்கள்
இயக்குநர் – தமிழ் வளர்ச்சித்துறை

கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்கள்
ஆசிரியர் – கவிதை உறவு மாத இதழ்

திருமிகு விஜிபி ராஜாதாஸ் அவர்கள்
முதன்மை இயக்குநர் – விஜிபி குழுமம்

அன்புடன் அழைக்கும்:
கலைமாமணி
டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள்
தலைவர்
விஜிபி குழுமம்,
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம்
(நூல் ஆசிரியர்)

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *