தமிழ் மரபு அறக்கட்டளை
பன்னாட்டு அமைப்பு ஏற்பாட்டில்
பேராசிரியர் ப. பாண்டியராஜா
படைப்பில்
சங்கம்பீடியா
வலைப்பக்கம் வெளியீட்டு விழா
நூல்கள் வெளியீடு:
1. பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் – தொகுதி
2. பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் – தொகுதி
3. நக்கீரர் நடைப்பயணம் (நெடுநல்வாடை)
சங்கச்செம்மல் விருது வழங்கும் விழா:
நாள்: 22.1.2024
நேரம் : மாலை 5 மணி
இடம்: புத்தக வெளியீட்டு அரங்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம்
சென்னை – 600025
அன்புடன் அழைக்கிறோம்! அனைவரும் வருக!
நாள்: 22-01-2024, மாலை: 5 மணி
இடம்: அண்ணா நூற்றாண்டு நூலகம்,
கோட்டூர்புரம் சென்னை-25
நிகழ்ச்சி நிரல்:
தமிழ்த்தாய் வாழ்த்து
வாழ்த்துரை :
திரு. ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (பணிநிறைவு)
ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகர்
வாழ்த்துரை :
முனைவர் ஔவை அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை,
மதுரை தமிழ்ச்சங்கம்.
அறிமுக உரை:
முனைவர் தேமொழி
செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை
வலைப்பக்க விளக்கம்:
திரு. அருணேஷ் குமார்
சங்கம்பீடியா வலைப்பக்க வடிவமைப்பாளர்
தலைமையுரை:
முனைவர் க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
சிறப்புரை:
திரு. எம்.எம். அப்துல்லா
நாடாளுமன்ற உறுப்பினர், இந்தியா
வலைப்பக்க வெளியீடு
சிறப்புரை:
மாண்புமிகு மு.பெ. சாமிநாதன்
அமைச்சர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
ஏற்புரை:
பேராசிரியர் ப. பாண்டியராஜா
கணிதப் பேராசிரியர், துணை முதல்வர் (ஓய்வு) அமெரிக்கன் கல்லூரி, மதுரை
நன்றியுரை:
எழுத்தோவியர் என்.எஸ். நாணா
கணினித் தமிழ் விருதாளர்
அனைவரும் வருக!
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

Add a Comment