முத்துநாடு பப்ளிகேசன்ஸ் – ன்
நூல் வெளியீட்டு விழா
ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது..
நூல்களின் வரிசையில் திணைகளைப் பின்னணிகளாகக் கொண்டு 250 பாவலர்கள் நூலாசிரியர்களாகிப் படைத்திட்ட ஐந்திணை இருநூற்றைம்பது
நிகழிடம் :
47 ஆவது சென்னைப் புத்தகக் காட்சி,
நந்தனம், ஒய்.எம்.சி.ஏ – மைதானம்.
சென்னை
நிகழ் நாள் 20-01-2024, சனிக்கிழமை
தலைமை & நூல் வெளியிடுபவர் : முனைவர் ஒளவை ந. அருள் அவர்கள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு :
முதல் நூல் பெறுபவர் : திரு. நக்கீரன் கோபால் அவர்கள் துணைத்தலைவர் – பபாசி,
பத்திரிக்கையாளர்
சிறப்பு விருந்தினர்கள் : திரைப்படப் பாடலாசிரியர் பிரியன் அவர்கள்
அரணம் திரைப்பட நடிகர்
:திரைப்பட நடிகர் சந்தோஷ் சரவணன் அவர்கள்
நிகழ்வுகள்
தமிழ்த்தாய் வாழ்த்து : : பாவலர் பா. கவிபாரதி
நிகழ் பொழுது
மதியம் 1.30 மணி
நூல் அறிமுகவுரை : கவிஞர் சி.ஞானப்பிரகாசம் சுகாதார ஆய்வாளர், சென்னை மாநகராட்சி
நூலாசிரியர் அறிமுகவுரை : முனைவர் மு.மைதிலி
தலைமையுரை : முனைவர் ஔவை ந. அருள் அவர்கள் இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு
நூல் நயவுரை எழுத்தாளர், பாவலர் செ.பா.சிவராசன் கவிநானூறு குழு ஒருங்கிணைப்பாளர்
விருது வழங்கல் : திரைப்படப் பாடலாசிரியர் பிரியன் அவர்கள்
அரணம் திரைப்பட நடிகர்
சான்றிதழ் வழங்கிச் சிறப்புரை : திரைப்பட நடிகர் சந்தோஷ் சரவணன் அவர்கள்
பரிசளிப்பு : முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி
இசை வெளியீடு : பாவலர் தமிழ் நேசன்
விருந்தினரைச் சிறப்பித்தல் திரு. முத்துசாமி (ஞானசி)
நிறுவனர் – முத்து நாடு. கீதம் பப்ளிகேசன்ஸ்
ஏற்புரை பாவலர் ஆ. கலா
நன்றியுரை பாவலர் வெ.ந.பாபு
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
முத்துநாடு, கீதம் பதிப்பக அரங்கு எண்கள் : 74, 75, 237, 238

Add a Comment