தாயின் மணிக்கொடி பாரீர்
சேர்ந்ததைக் காப்பது காணீர் ————————————————————-75 ஆம் ஆண்டு இனிய குடியரசு நாளை (26.1.24) முன்னிட்டு எழுமூரில் உள்ள தமிழ்ச்சாலையில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துறை அலுவலக வளாகத்தின் கம்பத்திலுள்ள தேசியக்கொடியினை மேலிருந்து அவிழ்த்து பூ மாரி பொழிந்து பாரதி பாடலினை அனைவரும் பாடி அருகிலுள்ள ஐயன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் செய்து மகிழ்ந்து நின்றோம்

Add a Comment