விழிகள் விழிப்போடு விரியட்டும் !
முகநூலில் பதினந்து ஆண்டுகளாக ஒரே தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் என்னை,
யான் அறியாத ஒருவர் நகலெடுத்து நகர்வதாக தகவல் வரப்பெற்றுள்ளது..
எவ்வித நிதிக் கேட்புகளுக்கும், நட்புப் பாராட்டுதலுக்கும் ஆளாகாதீர் என்று பணிவோடு வேண்டுகிறேன்

Add a Comment