POST: 2024-01-30T06:50:47+05:30

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!!

தமிழ் வளர்ச்சித் துறை

இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை
திண்டுக்கல் மாவட்டம்
2023 – 2024

திருவள்ளுவராண்டு 2055 / சோபகிருது / தை-16

30.01.2024 செவ்வாய்க் கிழமை
இடம்: ஆர்.வி.எஸ். குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திண்டுக்கல்

மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை!

செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு
காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்!

பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய்
நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள்
இதழ் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்!

படைகொண்டு பைந்தமிழ் வளர்த்த
முத்தமிழறிஞர் கலைஞர் வழி நடைகொண்டு நிற்கும்
மாண்புமிகு முதலமைச்சர் விழிவழி நடக்கும் மொழிவழிப் பெருவிழா!

ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை

10.00-10.30: தொடக்க நிகழ்வு
தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை:
முனைவர் செ. திருமாறன்
முதல்வர்
ஆர்.வி.எஸ். குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

நோக்கவுரை:
கவிஞர் நெல்லை ஜெயந்தா
ஒருங்கிணைப்பு அலுவலர்

வாழ்த்துரை:
முனைவர் சா. செல்வன்
முதல்வர்
ஆர்.வி.எஸ். கல்வியியல் கல்லூரி

10.30-11.10:
“செம்மொழித் தமிழின் சிறப்பு”
முனைவர் கா. கண்ணதாசன்
மதுரை இலக்கியப் பேரவை

11.10 -11.50:
“மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்”
பேரா. முனைவர் முகம்மதுரபீக் (எ) மானசீகன்
ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி
உத்தமபாளையம்

11.50-12.10: தேநீர் இடைவேளை

12.10-1.00:
“புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும்”
கவிஞர் நெல்லை ஜெயந்தா
திரைப்படப் பாடலாசிரியர்

1.00 -1.40: உணவு இடைவேளை

1.40-2.20:
“நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ்”
திரு.க.சிவகுருநாதன்
சோழமண்டலத் தமிழிலக்கியக் கூட்டமைப்பு

2.20-3.00:
“கண்களைத் திறந்த கதை உலகம்”
முனைவர் ரேவதி சுப்புலெட்சுமி
துணை முதல்வர்
செந்தமிழ்க் கல்லூரி

3.00-3.40:
“அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும், தலைவர்களும்”
திருமதி லாவண்யா
சமூக அலுவலர்

3.40-4.00: பாசறை மாணவர் உரை

4.00 -4.15::
சான்றிதழ் வழங்கி நிறைவுரை
திரு. இரா. ரவீந்தரநாத்
துணைத் தலைவர்
பத்திரப்பதிவுத் துறை

4.16: நாட்டுப்பண்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *