POST: 2024-02-01T08:58:56+05:30

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!

தமிழ் வளர்ச்சித் துறை

திருப்பூர் மாவட்டம்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு
ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 116 தமிழறிஞர் உதவித் தொகை பெற்று வரும் ஒவ்வொருவருக்கும் சிறப்பு நேர்வாக ரூ 10,000-க்கான காசோலை வழங்கும் விழா

நாள்: 01.02.2024
வியாழக்கிழமை

நேரம்: மாலை 04.00 மணி

இடம்: ஸ்ரீ அழகு நாட்சியம்மன் அறக்கட்டளை கலையரங்கம் செங்கப்பள்ளி, திருப்பூர்

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை:

ஔவை அருள் அவர்கள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை

தலைமையுரை:

திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப. அவர்கள்
மாவட்ட ஆட்சித்தலைவர், திருப்பூர்

திருப்பூர், ஈரோடு, கோயமுத்தூர், நீலகிரி, சேலம், கரூர், நாமக்கல்
ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 116 தமிழறிஞர் உதவித்தொகை பெற்று வரும் ஒவ்வொருவருக்கும் சிறப்பு நேர்வாக ரூ.10,000 -க்கான காசோலை வழங்கி விழாப்பேருரை :

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள்

விழாச்சிறப்புரை:
மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
திருமதி நா.கயல்விழி செல்வராஜ்
அவர்கள்

முன்னிலை:
திரு.கு.சுப்பராயன் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர், திருப்பூர்
திரு.சு.ஜெயக்குமார் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர், பெருந்துறை

சிறப்புரை :
புலவர் செந்தலை ந கவுதமன்
தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருதாளர்

வாழ்த்துரை:

• திரு.ஆ.ராசா அவர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர், நீலகிரி
• திரு.அ.கணேசமூர்த்தி அவர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர். ஈரோடு
• திரு.பி.இரா.நடராஜன் அவர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர். கோயமுத்தூர்
• திரு.கு.சண்முகசுந்தரம் அவர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர். பொள்ளாச்சி
• திரு.க.செல்வராஜ் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினர், திருப்பூர் தெற்கு
• திரு.ப.தனபால் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினர், அவிநாசி
• திரு.மு.சு.மு.ஆனந்தன் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினர், பல்லடம்
• திரு.உடுமலை கா.ராதாகிருஷ்ணன் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினர். உடுமலைப்பேட்டை
• திரு.க.நா.விஜயகுமார் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினர், திருப்பூர் வடக்கு
• திரு.சி.மகேந்திரன் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினர், மடத்துக்குளம்
• திரு.வ.ப.கந்தசாமி அவர்கள்
சட்டமன்ற உறுப்பினர், சூலூர்
• திருமதி.பிரேமா ஈஸ்வரமூர்த்தி அவர்கள்
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்

நன்றியுரை:
திருமதி.அ.புவனேசுவரி அவர்கள்
தமிழ்வளர்ச்சித்துறை துணை இயக்குநர் (மு.கூ.பொ),
திருப்பூர் மாவட்டம்

நாட்டுப்பண்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *