POST: 2024-02-02T06:14:46+05:30

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

உலகத் தமிழ்ச் சங்க நிறுவனர் மாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் 107ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில்

நிறுவனர் நாள் விழா

நாள்: 02.02.2024 (வெள்ளி) நேரம்: முற்பகல் 10.00 மணி
இடம்: கூட்டஅரங்கம், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

அழைப்பிதழ்

வரவேற்புரை:
முனைவர் ஜ.ஜான்சிராணி அவர்கள்
ஆய்வு வளமையர்,
உலகத் தமிழ்ச் சங்கம்,
மதுரை

தலைமையுரை:
முனைவர் ஔவை ந.அருள் அவர்கள்
இயக்குநர் (மு.கூ. பொ),
உலகத் தமிழ்ச் சங்கம்
, மதுரை

கவியரங்கம்
என்றும் வாழும் எம்.ஜி.ஆர்…

தலைமை:
கவிமாமணி கங்கை மணிமாறன், சென்னை

கவிஞர்கள்
‘காயாத சூரியன்!”
பாவலர் சுப.முருகானந்தம், மதுரை

‘ஓயாத தென்றல்!’
கவிஞர் கா.காளியப்பன், சிவகாசி

‘தேயாத சந்திரன்!’
கவிஞர் நாவினி நாசர்,
மதுரை

‘சாயாத குன்றம்!’
புலவர் நாநா.ஆறுமுகம்,
மதுரை

கருத்தரங்கம்

இதயக்கனியின் வாழ்க்கைப் பாதையிலே…

கருத்தாளர்கள்

‘எம்.ஜி.ஆரும் பேரறிஞர் அண்ணாவும்…’

முனைவர் வே.அ.சேவியர் பீட்டர் பால்ராஜ்,
தேனி

‘எம்.ஜி.ஆரும் கலைவாணரும்…’

திரு. சோழ.நாகராஜன்,
மதுரை

‘எம்.ஜி.ஆரும் முத்தமிழறிஞர் கலைஞரும்…’

முனைவர் நீ.சு.பெருமாள், பரமக்குடி

‘எம்.ஜி.ஆரும் நடிகர் திலகமும்…’

முனைவர் செ.இராஜேஸ்வரி, மதுரை

‘எம்.ஜி.ஆரும் திரைப்படப் பாடலாசிரியர்களும்…’

முனைவர் ந.விஜயசுந்தரி, திருச்சிராப்பள்ளி

நன்றியுரை:

முனைவர் சு.சோமசுந்தரி அவர்கள்
ஆய்வறிஞர்,
உலகத் தமிழ்ச் சங்கம்,
மதுரை

அனைவரும் வருக! தேன்தமிழ் பருக!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *