சிகரம் அறக்கட்டளை
கவிஞர் நா.வே.அருள்
படைப்புகளும் பார்வைகளும்
இலக்கிய விழா
இடம்: அண்ணா நூற்றாண்டு நூலகம்
இரண்டாம் தளம், கோட்டூர்புரம், சென்னை.
நாள் : 12.02.2024 மாலை 5.15 மணி
வரவேற்புரை
அசோக் சிங்
விழாத் தலைமையுரை
சிகரம் ச. செந்தில்நாதன்
நூல் வெளியீடு
படைப்புகளும் பார்வைகளும்
முனைவர் அவ்வை. ந. அருள்
இயக்குநர். தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு
முனைவர் வா.மு.சே.ஆண்டவர்
முதல்வர், கொ. கந்தசாமி ஆடவர் கலை அறிவியல் கல்லூரி, சென்னை
சிறப்புரை:
கலை விமர்சகர் இந்திரன்
கவிதையும் அரசியலும்: ஜமாலன்
தனிமனிதனும் சமூக மனிதனும் : ஜி. செல்வா
கவிஞனும் சமூகமும்: பிரின்ஸ் கஜேந்திரபாபு
கவிஞனும் விமர்சனமும்: சந்தியா நடராஜன்
கவிதையும் மரபும்: இரா.தெ.முத்து
கவிஞனும் பெண்ணியமும் : பாலைவன லாந்தர்
பதிப்பாளர் கெளரவிப்பு: க.நாகராஜன் பாரதி
புத்தகாலயம்
கௌரவிப்பவர்: வேடியப்பன்
டிஸ்கவரி புக் பேலஸ்
நூல்கள் வழங்கி கௌரவிப்பு:
ஆய்வாளர் பா.வீரமணி
படைப்பு ஜின்னா அஸ்மி
வாழ்த்துரை
சோலை இளம்பரிதி சைதை ஜெ
நன்றியுரை:
பாரிகபிலன்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
சுசித்ரா மாரன்
தேநீர்:
மாலை 4.45 முதல் 5.15 மணி வரை

Add a Comment