ஒன்பதாவது ஆண்டில்
பாரதி உலா 2023
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்!
19.11.2023 முதல் 02.02.2024 வரை
நிறைவு விழா
: 24.02.2024
சனிக்கிழமை காலை 10.05 மணி
வாணி மகால் சிற்றரங்கு
ஜி.என்.செட்டி சாலை, தியாகராய நகர், சென்னை 600017.
பேச்சரங்கம்
|பாட்டரங்கம் | நடன அரங்கம் |
வாழ்த்தரங்கம்
பாரதி உலா அன்பர்களுக்குப் பாராட்டு
மானுடம் வென்ற மகாகவி பாரதிக்குப் புகழ் சேர்க்க மனம் திறந்து அழைக்கின்றோம்.
அன்புடன் அழைக்கும்
பத்மினி பட்டாபிராமன் தலைவர்
உதயம்ராம் பொதுச்செயலாளர்
தமிழ்த்தாய் வாழ்த்து
அறிமுகத்துடன் வரவேற்புரை
திரு உதயம்ராம் பொதுச் செயலாளர் உரத்தசிந்தனை சங்கம்
விழாவைத் தொடங்கி வைப்பவர்
கலைமாமணி ஜெ.பாலசுப்பிரமணியன் (நிறுவனர் சாவித்திரி பவுண்டேஷன்)
தலைமையுரை
ஆடிட்டர் என் ஆர் கே தலைவர், ஸ்ரீராம் சமாஜ், சென்னை
பாரதி உலா புரவலர்கள் மற்றும் களப்பணியாளர்களைப் பாராட்டிச் சிறப்புரை
முனைவர் ஒளவை அருள்
இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு
‘புது மெட்டுப்போடு பாரதி பாட்டுப் பாடு’
போட்டியில் தேர்வு பெற்ற மாணவிகளின் பாடலரங்கம்
பரிசளித்து வாழ்த்துரை
கலைமாமணி பார்வதி பாலசுப்பிரமணியன் முதல்வர் ஸ்ருதிலய வித்யாலயா, சென்னை -40
திரு முரளி ஸ்ரீனிவாசன்
MD, Techno Products Development Pvt Ltd
முனைவர் நா பஞ்சாபகேசன் நிறுவனர், ஸ்ரீ சாயி சங்கரா மேட்ரிமோனியல் குழுமம்
பாரதி உலா 2023 பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் பங்கேற்கும் பேச்சரங்கம்
பரிசளித்து வாழ்த்துரை
திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
எழுத்தாளர் திரு பட்டுக்கோட்டை பிரபாகர்
முனைவர் பா மேகநாதன்
நிர்வாக இயக்குநர், TAPAMS Group

Add a Comment