டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக்கல்லூரி
(தன்னாட்சி ] வியாசர்பாடி,
சென்னை – 39
முத்தமிழ் மன்ற விழா
நிகழும் திருவள்ளுவராண்டு 2054 ஸ்ரீ சோபகிருது வருடம் பங்குனித் திங்கள் 2ஆம் நாள் (15.03.2024) வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு ரூசா அரங்கில் முத்தமிழ் மன்ற விழா சிறப்பாக
நடைபெறவுள்ளது. இவ்விழாவில்
முனைவர் வேணு.பிரகாஷ்
முதல்வர் அவர்கள் தலைமையேற்கவும்
முனனவர் அவ்வை ந.அருள்
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர்
அவர்கள் சிறப்புரை வழங்கவுள்ளனர்
அனைவரும் வருகைபுரிந்து விழாவினைச் சிறப்பிக்கும்படி வேண்டுகிறோம்
அனைவரும் வருக!! முத்தமிழின் சுவை பருக!!
முதல்வர், பேராசிரியர்கள்,அலுவலகப் பணியாளர்கள், மாணவ மாணவியர்கள்
வரவேற்புரை முனைவர் பூ.சீனிவாசன்
தமிழ்த்துறைத் தலைவர்
அறிமுகவுரை
திரு.ச.சற்குருநாதன்
உதவிப் பேராசிரியர்
தலைமையுரை
முனைவர் வேணு.பிரகாஷ்
முதல்வர்பொ)
சிறப்புரை
முனைவர் அவ்வை ந.அருள் தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர்
நன்றியுரை
முனைவர் ப. எழிலன் விரிவுரையாளர்
நிகழ்ச்சித்தொகுப்பு
திரு.து.ராஜ்குமார்
விரிவுரையாளர்
நாட்டுப்பண்

Add a Comment