உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
தமிழ்க்கூடல்-124
அழைப்பிதழ்
திருவள்ளுவர் ஆண்டு 2055, பங்குனி – 8 நாள்: 21.03.2024 (வியாழன்) நேரம்: முற்பகல் 10.00 மணி
வரவேற்புரை
முனைவர் சு.சோமசுந்தரி அவர்கள் ஆய்வறிஞர். உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
தலைமை
முனைவர் ஒளவை ந. அருள் அவர்கள்
இயக்குநர் (மு.கூ.பொ), உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
தமிழ்க்கூடலுரை
‘தமிழ்ச் சிறுகதைகளின் வளமும் வனப்பும்’
திரு. ச.தமிழ்ச்செல்வன் அவர்கள்
ஆசிரியர், செம்மலர் இலக்கிய இதழ், சிவகாசி
நிகழிடம்: கூட்ட அரங்கம், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
நூல் அரங்கேற்றம்-39
‘தண்டமிழ்க் கோவை’-செய்யுள் நூல்
மதிப்புரை :
முனைவர் க.சரவணன் அவர்கள்,
கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை. மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி, மதுரை
ஏற்புரை :
முனைவர் ஆதி.நரசிம்மனார் அவர்கள், முன்னாள் தலைமை ஆசிரியர், சிலுவத்தூர், திண்டுக்கல் மாவட்டம்
ஏற்புரை :
கவிஞர் வைகைச் செல்வியின் வாழ்வும் இலக்கியப் பயணமும்’ -ஆய்வு நூல்
மதிப்புரை :
முனைவர் ப. நிர்மலாதேவி அவர்கள்
கௌரவ விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை,
ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, மதுரை
ஏற்புரை :
முனைவர் த.காந்திமதி அவர்கள்,
உதவிப் பேராசிரியர், மதுரைக் கல்லூரி, மதுரை
‘முத்தத்தின் பிரம்படி’ – கவிதை நூல்
மதிப்புரை : திருமதி சௌ. சுகுமாரி அவர்கள், பட்டிமன்றப் பேச்சாளர், மதுரை
ஏற்புரை : பழனி சோ.முத்துமாணிக்கம் அவர்கள், கவிஞர், பழனி
‘நெருப்புச் சொற்கள்’ – கவிதை நூல்
மதிப்புரை :
திருமதி மைதிலி கல்யாணி அவர்கள், த.மு.எ.க. சங்கம், மாவட்டத் துணைத் தலைவர், இராஜபாளையம்
ஏற்புரை : கவிஞர் க.பாண்டிச்செல்வி அவர்கள்,
திருமங்கலம்
பாசப்பறவைகள்’ – சிறுகதை நூல்
மதிப்புரை : திருமதி கு. வள்ளியம்மை அவர்கள் ஆன்மிகச் சொற்பொழிவாளர், மதுரை
ஏற்புரை : திரு. சோ.பரமசிவம் அவர்கள் முன்னாள் கணக்கு அலுவலர், மதுரை
நன்றியுரை
முனைவர் ஜ.ஜான்சிராணி அவர்கள் ஆய்வு வளமையர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
அனைவரும் வருக!
தேன்தமிழ் பருக!

Add a Comment