கடிதங்கள்
Thirukural 1330 completed its full round today.
கடிதங்கள்|

Thirukural 1330 completed its full round today.
It was indeed a privilege to share our lofty kural in its inimitable tamil original along with P sundaram English translation and Yu hsi mandarin version for the past 1330 days on a continuous basis….
A feel of consummation in having recalled 1330 Kurals is inevitable and the feel is buttressed by interlingual and intertextual ruminations. Seven Seeer SIM holds our memories. Recalling of what the purusharthas stand for, as enunciated by our Greatest Common Ethic, though seems casual is indeed a gigabyte like Memory’s Demesne.Salutations to Sennaappodhaar!
பெரிய பாராட்டுக்குரிய முயற்சி. பல நேரங்களில் திரு. சுந்தரம் அவர்களின் எளிமையான மொழிபெயர்ப்பைக் கண்டு பிரமிப்பு அடைந்திருக்கிறேன். அநேக நேரங்களில் அவரது ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலம் குறளின் பொருள் தெளிவுறப் பெற்றேன். இதை நான் சொல்லும் பொழுது சற்றே சங்கடமாக இருந்தாலும் அதுதான் எனக்குள் நடந்த உண்மை. மிக்க மகிழ்ச்சி. சகோதரன் அருள் செய்த அற்புதமான அர்ப்பணிப்பு. வாழ்த்துக்கள். சிரமமில்லையெனில் புறநானூறு கற்க ஆவல். “அருள்” “பொருள்” விருந்தாளர்.

Add a Comment