POST: 2024-04-07T11:26:44+05:30

சொல்லாண்டு வாழ்க

நினைவில் வாழும் என் மாமா,பேராசிரியர் குமரவேலனின்
இனிய மாணவர்

தமிழ் நாடு பொதுநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் தலைவர்,எழுத்தாளர், பேச்சாளர், செயல் மறவர்
பேராசிரியர் பாரதி பாலன் அவர்களின் பிறந்த நாள் விருந்து
3.4.24 புதன்கிழமை
சட்டக்கதிர் ஆசிரியர் டாக்டர் வி ஆர் எசு சம்பத் ஒருங்கிணைப்பில்
தஞ்சை சங்கம் விருந்தகத்தில்
நடைபெற்ற இனிய அல்லுணா
நிகழ்வின் பொழுது

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *