ஒளிப்படக்கோப்பு
ஸ்ரீமதி, வள்ளியம்மை முனுசாமி
22.12.1913ல்
பாஸிவ் ரெஸிஸ்டராய் ஜெயிலுக்குச் சென்று, 10.02.1914ல் விடுதலையாகி, ஜெயிலில் பீடிக்கப்பட்ட வியாதியால், 22.02.1914ல் பரமபதமடைந்த, நமது சகோதரியை அன்போடு என்று கடமைப்பட்டுள்ளோம்.
In loving memory of our sister Valliammal Munusamy, who died 22nd February 1914 aged 17 years of illness contracted in the Maritzburg Gaol, to which she went as a passive resister.

Add a Comment