ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு
24/223 என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600 001.
தாமரைத்திரு ஔவை நடராசன்
89 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
நாள்: 23.4.2024 செவ்வாய்க்கிழமை
மாலை 6 மணி
இடம்: ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம், சென்னை.
தலைமை:
புலவர் பா. வீரமணி
அறங்காவலர்,
சிங்காரவேலர் அறக்கட்டளை
நூல் வெளியீடு;
பெரும்பேராசிரியர் எஸ் ஏ சங்கர நாராயணன் இயற்றிய AvvaipPillai Thamizh
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம்
மற்றும்
ஒளவையின் சிந்தனைப் புதையல்
ஆகிய இரு நூல்களின் நுண்ணாய்வு
உரையாளர்:
செம்மொழிக் கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு
இளைய சிலம்பொலி
த. திருமாறன்
உங்கள் வருகை
எங்கள் உவகை
முனைவர் ஒளவை
அருள் நடராசன் தலைவர்
முனைவர் ப. தாமரைக்கண்ணன்
செயலாளர்
புலவர் பு.சீ.கிருஷ்ணமூர்த்தி
இணைச்செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
டாக்டர் பெஞ்சமின் பிராங்கிளின்
தலைவர்
பா. ஆசீர் பாண்டியன் பொதுச்செயலாளர்
சென்னை ஒய்.எம்.சி.ஏ
சே.கூ. அன்பு
கிளைத்தலைவர்
ஆ. டென்னிஸ் இணைச்செயலாளர்
ஓய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு

Add a Comment