வி ஜி பி
எனதன்பு நண்பர், நடராசரே!
எனதன்பு நண்பர், நடராசரே! திருவள்ளுவர் தம்மை நீர் உரையில் வைத்தீர், கடல் கடந்தும் தமிழ்மணம் கமழச் செய்தீர்!
நாடறிந்த பட்டிமன்றத் தலைவரே!
நூற்றுக்கணக்கான
இலக்கிய வாணர்களின் பயிற்சிப்பட்டறையே!
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் நுமைக் கவர்ந்து நின்றது
யான் பெற்ற பேறு!
இன்றைய நும் பிறந்த நாளில் நிலைபெறுக நிலனுள்ளவரை நும் புகழ் என வாழ்த்துகின்றேன், விண்ணுலகப் பூவே!
டாக்டர் வி.ஜி.சந்தோசம்

Add a Comment