POST: 2024-05-02T09:41:56+05:30

நேற்றைய மாலை நிகழ்வு

இலக்கிய மன்றம்

ஈஸ்வரன் நகர், பம்மல்
தொடக்கம் (14.04.1979)

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

– பாவேந்தர்

இலக்கிய மன்ற 46ஆம் ஆண்டு விழா மற்றும் உழைப்பாளர் தினவிழா அழைப்பிதழ்

அன்புடையீர், வணக்கம்,

நமது இலக்கிய மன்றத்தின் 46ஆம் ஆண்டு விழா மற்றும்

உழைப்பாளர் தினவிழா நிகழும் திருவள்ளுவராண்டு 2055 சித்திரை

திங்கள் 18ஆம் நாள் (01.05.2024) புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் நடைபெற உள்ளது. தாங்கள் இவ்விழா நிகழ்வுகளில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

நாள்: 01.05.2024 புதன்கிழமை மாலை 05.30 மணி

இடம் :

இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம்

“மனோ அரங்கம்”

(பம்மல் சம்மந்தனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம்) பொழிச்சலூர் சாலை, பம்மல், சென்னை – 600075.

இவண்

கோவி.பழனி

தலைவர்

முனைவர் நீ.வாசுதேவன்

செயலாளர்

வே.மகாதேவன்

பொருளாளர்

க.வீராசாமி

துணைத் தலைவர்

ஜோ.விவேகானந்தன்

துணைச் செயலாளர்

நிகழ்ச்சி நிரல்

மாலை 5.30 மணி

தமிழ்த்தாய் வாழ்த்து

தலைமை

நல்லாமூர் கோவி.பழனி

மன்றத்தலைவர்

வரவேற்புரை

திரு.க.வீராசாமி

மன்றத்துணைத்தலைவர்

ஆண்டறிக்கை

முனைவர் நீ.வாசுதேவன்

மன்றச்செயலாளர்

கவியரங்கம்

கவியரங்கத் தலைப்பு

உழைப்பாளர் தினம்

கவிபாடும் கவிஞர்கள்

கவிஞர்.பொன் செல்வராசு
கவிஞர்.செள ஆரோக்கியராசு கவிஞர்.ச.ப.எழில்முடியன்
கவிஞர்.பாபுஜி

கவிஞர். மணிசுரேசு

வாழ்நாள் சாதனையாளர் விருது விருதுபெறும் சாதனையாளர்

புலவர். ஈ.ஆறுமுகம், எம்.ஏ., பி.எல்., மேனாள் தலைவர், பம்மல் இலக்கிய மன்றம்

வாழ்த்துரை

முனைவர் கோ.பெரியண்ணன்

தேசியத்தலைவர்

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்

முனைவர் இதயகீதம் இராமானுஜம்

பொதுச்செயலாளர்

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்

சிறப்புரை

முனைவர் ஒளவை ந.அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு

நன்றியுரை

திரு. வே.மகாதேவன்

மன்றப்பொருளாளர்

ஒருங்கிணைப்பு

திரு.ஜோ. விவேகானந்தன் மன்றத்துணைச் செயலாளர்

“நாட்டுப்பண்”

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *