POST: 2024-05-04T10:04:19+05:30

சில்லென்ற ஒரு சந்திப்பு!

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
“நீர்வழிப் படூஉம் புணைபோல “,
“ஆருயிர்”
முறைவழிப் படூஉம்’

தொடர்ந்து மேடைகளில் உவப்பாக சொல்லும் புறப்பாட்டு வரிகளாகும் .

25.4.24 வியாழக்கிழமை அன்று
தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தில்

“நீர்வழிப் படூஉம்
என்ற அருமையான தலைப்பிலான புதினத்தின் ஆசிரியர், கொங்குச்செம்மல், சுதேசமித்திரன், எதிரொலி, காலச்சுவடு இதழ்களில் தொடர்ந்து எழுதிய இதழாழர், அரசுப் பள்ளியில் பணியாற்றியவருமான

எழுத்தாளர்
தேவி பாரதியையும் அவரின் இனிய நண்பர் பாலு என்கிற பாலசுப்பிரமணியத்துடன்
கண்டு நீண்டு உரையாடுகின்ற அருமையான வாய்ப்புக் கிடைக்கப்பெற்றேன் ..

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *