ஒளிப்பட உலா
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 133 ஆம் பிறந்தநாள் முன்னிட்டு தமிழ்நாடு அரசின்
தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக
தமிழ்க்கவிஞர் திருநாள் என்ற மாபெரும் விழா (29.4.24)
உலகத் தமிழ்ச்சங்க பெருந்திட்ட வளாகத்தில் மதுரையில் நடைபெற்றது.
காலை தொடக்க விழா நிகழ்ச்சியில் நோக்கவுரை ஆற்றிய பொழுது அணி செய்த ஒளிப்படக்காட்சி…

Add a Comment