அன்னையர் தினம்
உள்ளார் தாரா அம்மா என்றும் உள்ளத்தில்!
எங்கள் தாயே!
எங்கள் நல்வாழ்வே! ஒளியின் ஒளியே!
அம்மா! அம்மா
தூயமொழி பல உரைத்தே நல்வாழ்வுக்கு விதைவிதைத்து வளர்த்த அம்மா! அம்மா!
பண்ணேறு மொழியடியார் பலர் வணங்க
நிறைவாய் எங்கள் மூவர் வாழ்விலும் ஒளி வீசும்
அம்மா! அம்மா! அம்மா!
அன்பாய்க் கசிந்(து) உருகிய பத்தரை மாற்றுப் பொன்னொத்த மங்காப் புன்னகை சிந்தும்
எங்கள் தாரா அன்னையைப் பணிந்து வணங்குகிறோம்…
கண்ணன்,
அருள்,
பரதன்.

Add a Comment