POST: 2024-06-18T08:43:43+05:30

தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி
66 ஆம் அணி

நாள்: 18.06.2024 (செவ்வாய்)

நிகழ்ச்சி நிரல்

முற்பகல் 10.00 – 10.30 :
வருகைப் பதிவு

வரவேற்புரை :
திருமதி வே. சாந்தி அவர்கள் கண்காணிப்பாளர்

தொடக்கவுரை :
முனைவர் ந. அருள் அவர்கள்

தமிழ் வளர்ச்சி இயக்குநர்

முற்பகல் 10.30 – 11.30 :
திரு நீரை மகேந்திரன் அவர்கள்
மொழிப் பயிற்சி எழுத்தாளர்

முற்பகல் 11.30 – 12.00 :
தேநீர் இடைவேளை

முற்பகல் 12.00-1.30 : திருமதி இளவேனில் முல்லை அவர்கள்
மொழிபெயர்ப்புத் துறை

மொழிபெயர்ப்பு /
கலைச்சொல்லாக்கம்

பிற்பகல் 1.30-2.30 : உணவு இடைவேளை

பிற்பகல் 2.30 – 3.45

: முனைவர் முத்துவேலு அவர்கள் உறுப்பினர்,
மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்
மேனாள் பதிவாளர்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை
ஆட்சிமொழிச் சட்டம் / வரலாறு

பிற்பகல் 3.45 – 4.00 : தேநீர் இடைவேளை

பிற்பகல் 4.00 – 5.30 : திரு.இராஜாஜி அவர்கள்
மொழிபெயர்ப்பாளர்
திறனறித் தேர்வு

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *