POST: 2024-06-22T10:40:39+05:30

சண்டிகரில்
தங்கத் தமிழ்..

உயர்திரு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளருடன் வீர மண்ணான
பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான சண்டிகரில் அமைந்துள்ள தமிழ் மன்றத்தை
10.5.24 வெள்ளிக்கிழமையன்று
மன்ற பெருமக்களுடன் கலந்து உரையாடி மன்றக் கட்டடத்தினைப் பார்வையிட்டோம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *