கலைவானின் நிலவு கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 98 ஆம் பிறந்த நாளினை முன்னிட்டு தியாகராய நகரில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் செய்தித்துறை சார்பில் நடைபெற்ற மலர் வணக்க நிகழ்வில் 24.6.24 திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் கலந்து கொண்ட போது…

Add a Comment