எங்கும் தமிழ்!
எதிலும் தமிழ்!
தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை
மதுரை மாவட்டம் 2023 2024
திருவள்ளுவராண்டு 2055 / குரோதி / ஆனி -20
04.07.2024 வியாழக்கிழமை இடம்:
உலகத் தமிழ்ச் சங்கம்
மதுரை மாவட்டம்
மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை!
செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்!
பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய் நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்!
படைகொண்டு பைந்தமிழ் வளர்த்த முத்தமிழறிஞர் கலைஞர் வழி நடைகொண்டு நிற்கும் மாண்புமிகு முதலமைச்சர் விழிவழி நடக்கும் மொழிவழிப் பெருவிழா!
ஔவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
தமிழ்த்தாய் வாழ்த்து :
10.00-10.30 : ஒளவை ந. அருள்
வரவேற்புரை
இயக்குநர். தமிழ் வளர்ச்சித் துறை
நோக்கவுரை :
கவிஞர் நெல்லை ஜெயந்தா ஒருங்கிணைப்பு அலுவலர்
வாழ்த்துரை :
பேரா. சாலமன் பாப்பையா
மூத்த தமிழறிஞர்
10.30-11.10 : ”
செம்மொழித் தமிழின் சிறப்பு” பேரா. விசாலாட்சி சுப்பிரமணியம்
11.10-11.50 : “மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்”
பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம்
11.50-12.10 தேநீர் இடைவேளை
12.10-1.00 : “புதுக்கவிதைகயின் தோற்றமும் ஏற்றமும்”
கவிஞர் நெல்லை ஜெயந்தா திரைப்படப் பாடலாசிரியர்
1.00-1.40 : உணவு இடைவேளை
1.40-2.20 : “நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ்” திரு.எம்.ஆர்.எம். பாலசுப்பிரமணியன்
தலைவர். தமிழ்நாடு இசை நாடக கலைஞர்கள் பேரவை
2.20-3.00 : “கண்களைத் திறந்த கதை உலகம்”
முனைவர் ம. திருமலை முன்னாள் துணை வேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்
3.00-3.40 : “அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும் தலைவர்களும்”
முனைவர் ஞா.சந்திரன்
3.40-4.00 பாசறை மாணவர் உரை
4.00-4.15 : சான்றிதழ் வழங்கி நிறைவுரை
மரு.கு.பாலமுருகன் எம்.எஸ். எம்சிஎச். புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர். தலைவர் குரு மருத்துவமனை, மதுரை
மரு.து.மெய்கண்டன் எம்.பி.பி.எஸ். டிசிஎச். டி.எம்(நியூரோ மூத்த நரம்பியல் நிபுணர். குரு மருத்துவமனை. மதுரை
4.16 : நாட்டுப்பண்

Add a Comment