தமிழ்நாடு அரசு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
இரண்டாவது முதன்மைச் சாலை.
மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை – 600 113.
.. 044-22542992, www.ulakaththamizh.in, : iitstaramani@gmail.com
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பணியாளர் விதிமுறைகள் 1990 பிரிவு 8 || (a), (c) & 10-இன் கீழ்க் காலி பணியிடம் நிரப்புதல் அறிவிப்பு.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் பணியிடம் நிறுவனப் பணியாளர் விதிமுறைகள் 1990 பிரிவு 8 il (a), (c) & 10-இன் கீழ் நேரடி நியமனம் (Direct Recruitment) மூலம் நிரப்பப்படவுள்ளது.
தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் ரூ. 2,000/-க்கான வங்கி வரைவோலையுடன் (International Institute of Tamil Studies Payable at Chennai)
இயக்குநர் (கூ.பொ.).
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். இரண்டாவது முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 600 113 என்ற முகவரிக்கு அனுப்பிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பணியில் இருப்போர் உரிய வழி (தங்களது துறைத் தலைவர்கள் மூலம்) விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பதாரர்களுள் தகுதியுடையோர் இதற்கென அமைக்கப்பட்டுள்ள தெரிவுக் குழுவால் தெரிவு செய்யப்படுவர்.
பதவி பெயர்: இயக்குநர்
பணியிட எண்ணிக்கை : ஒன்று (1)
ஊதிய விவரம் : ரூ. 1,44,200 2,18,200 (நிலை -14)
பதவி காலம்: மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல்
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் உரிய இணைப்புகளுடன் 7 படிகள் 26.07.2024 அன்று மாலை 5 மணிக்குள் நிறுவனத்திற்கு வந்து சேரவேண்டும்.
இன்றியமையாத் தகுதிகள்:
(1) முதல் வகுப்பு முதுகலைப் பட்டத்துடன் ஆராய்ச்சிப் பட்டம் (Ph.D) உரியப்
(in appropriate branch).
(2) இப்பதவித் தொடர்பில் கற்பித்தல்/ஆராய்ச்சிப் பணியில் பத்தாண்டுகள் அனுபவம். அவற்றில் ஐந்தாண்டுகள் இணைப் பேராசிரியர் (அ) அதற்கு இணையான நிலையில் இருத்தல்.
விரும்பத்தக்கத் தகுதிகள்
(அ) தேசிய/பன்னாட்டு அளவில் தரம் வாய்ந்த இதழ்களில் ஆராய்ச்சிக்
கட்டுரைகள் வெளியிட்டமை.
(ஆ) மாநாடு/கருத்தரங்குகளில் கலந்து கொண்டு கட்டுரைகள் சமர்ப்பித்தமை.
(இ) கல்விசார் நிறுவனங்களில் நிருவாக அனுபவம்.
(ஈ) ஆராய்ச்சியாளர்களுக்குத் துணை புரிந்த அனுபவம்.
(உ) தமிழில் திறன் மற்றும் பன்னாட்டு மொழிகள் ஏதேனும் ஒன்றில் திறன்
பெற்றிருத்தல் வேண்டும்.
(ஊ) தேசிய/பன்னாட்டு அமைப்புகளில் உறுப்பினர் பொறுப்பு.
வயது வரம்பு: 30.04.2024 அன்று 55 வயது மிகாமல் இருத்தல் வேண்டும்.
இயக்குநர் (கூ.பொ.)
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
GOVERNMENT OF TAMILNADU
INTERNATIONAL INSTITUTE OF TAMIL STUDIES
Second Main Road, CIT Campus, Tharamani, Chennai – 600 113
Phone: 044-2254 2992
www.ulakaththamizh.in, mail: iitstaramani@gmail.com
NOTIFICATION OF VACANCIES UNDER SEC. 8 (ii) (a), (c) and 10 OF THE
IITS SERVICE REGULATIONS 1990
Applications are invited for the Post of DIRECTOR from the eligible candidates as per the qualifications prescribed and mentioned in this notification.
Application form with details can be downloaded at the Institute’s official website www.ulakaththamizh.in.
Filled in Application addressed to the Director (I/C), International Institute of Tamil Studies, Second Main Road, CPT Campus, Tharamani, Chennai 600 113. should reach on or before 26th July 2024 along with the payment of Rs. 2,000/- through Bank Draft in favour of INTERNATIONAL INSTITUTE OF TAMIL STUDIES payable at Chennai.
Those who are in service should send their application through their employer along with the “No Objection Certificate”.
Right Candidate to be selected by selection committee.
Name of the Post : DIRECTOR
Total No. of Vacancies : One (Direct Recruitment)
Scale of Pay : Rs. 144200-218200 (Level 14)
Term of Appointment : Not Exceeding Three years
7 Sets of filled in application with necessary documents should be submitted
Qualifications
Essential
i) Ph.D. with First Class, M.A. in appropriate branch
ii) Ten years experience in teaching/research in the area of specialisation relating to the post out of which five years must be at the level of Associate Professor or equivalent grade.
: i) Publication in standard Journals of repute (National or
Desirable
International) of research papers, monographs, treatises etc.
ii) Participation in Conference/Symposia/Seminars by way of presentation of papers;
iii) Experience in the organisation and administration of academic departments.
iv) Experience in guiding research at Ph.D. level;
v) Proficiency in Tamil and in an International language;
vi) Membership in any professional body of repute (National or International) relating to the field of specialisation.
Age
: Not Exceeding 55 Years (as on 30.04.2024)
DIRECTOR (I/C)

Add a Comment