POST: 2024-07-08T09:08:20+05:30

இல்லறம் என்ற நல்லறம்

புகழ் வாய்ந்த
தங்கக் கடற்கரையின் உரிமையாளர்களான மூத்தவர் நினைவில் வாழும்
திரு வி ஜி பன்னீர்தாஸ் அவர்களின் திருமகன்
திரு விஜிபி ராஜா தாஸ்
திருமதி ஜோன் இணையரின் 36 ஆவது திருமண நாள் விழா
பெருமித கொண்டாட்டத்திலும் புத்தாக்கம் செய்யப்பெற்ற பாண்டியன் அரங்கத்தின் தொடக்க விழாவிலும் 27.6.24 வியாழக்கிழமை அன்று கலந்து கொண்டு உரையாற்றி மகிழ்ந்தேன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *