POST: 2024-07-09T07:35:13+05:30

வாழ்வில் நின்று உயர

நீண்ட வரலாறும்
நெடிய நிலப்பரப்பும் கொண்டு தரணி போற்றும் சென்னை மாநிலக் கல்லூரியின்
நாடு போற்றும் தமிழறிஞர் ஒப்பற்ற கல்லூரி முதல்வர் பேராசிரியர் இராமன் அவர்களின் சிந்தனைச் செயலால் ஈராண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பெற்ற
புதுமுக மாணவர் புத்தாக்க பயிற்சித் திட்டம்

இன்று 9.7.24 செவ்வாய்க்கிழமை
காலை 11 மணி அளவில் நடைபெறுகிற புத்தாக்க நிகழ்வில் கலந்துகொண்டு
இளங்கலை தமிழ் இலக்கியம்,
இளநிலை வணிகவியல், இளநிலை கணினியில்,
இளம் அறிவியல் புள்ளியியல், இளங்கலை இந்தி இலக்கியம் பாட வகுப்புகளைச் சார்ந்த முதலாண்டு
மாணவ மாணவியருக்கு
ஊக்க உரை வழங்க உள்ளேன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *