எங்கும் தமிழ் !
எதிலும் தமிழ் !!
தமிழ் வளர்ச்சித் துறை
2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசுகள் வழங்கிச் சிறப்புரை
திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள்
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
திருவள்ளுவராண்டு 2055 / குரோதி / ஆனி 27,
நாள் : 11.07.2024 வியாழக்கிழமை
மாலை ஆறு மணி
இடம்:
தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம், இராஜா அண்ணாமலைபுரம், அடையாறு,
சென்னை.
தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிறந்த நூல்களுக்குப் பரிசு திட்டம்
2022 ஆம் ஆண்டு நூல்களுக்குப் பரிசு வழங்குதல்
முன்னிலை:
முனைவர் இல. சுப்ரமணியன் இ.ஆ.ப.,
அரசு செயலாளர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகத்தாருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி விழாப் பேருரை :
திரு. மு. பெ. சாமிநாதன்
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
தமிழறிஞர் பெருமக்கள் அனைவரையும் வருக! வருக!! என அன்புடன் வரவேற்கிறோம்
முனைவர் ஔவை அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை

Add a Comment