தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர்
அன்புமிகு. உயர்திரு. அருள் நடராசன்
அவர்களுடன் சந்திப்பு
.
இரண்டாவது தலைமுறை உறவு
முதல் தலைமுறை
(மணவை முஸ்தபா – திரு. அவ்வை நடராசன் அவர்கள்)
.
ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றத்தின்
அறிவியல் தமிழ்ப் பணிகளைப் பற்றியும்
மெய்நிகர் அறிவியல் தமிழிருக்கைத் திட்டம்
பற்றியும் விளக்கும் வாய்ப்பு
.
தமிழகத்தில் 22 இடங்களில் உருவாகிவரும்
இலவச அறிவியல் தமிழ் நூலகம்
பற்றி விளக்கினேன்
.
பொறுமையாக கேட்டறிந்தார்
.
நிறைவான உள்ளத்துடன்
சில அறிவுசார் நூல்களை திட்டத்திற்கு
இலவசமாக வழங்கினார்
.
மன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றி.
.
நிறைய நிறைய அறிவியல் தமிழ் செய்வோம்.
மருத்துவர் செம்மல்

Add a Comment