தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகப் பணியேற்ற நாள் முதல் கடந்த 25 திங்களாக
தமிழ் வளர்ச்சித் துறை சார்ந்த
எப்பணியையும் இப்பிரிவு அப்பிரிவு என்று பிரிவு மனப்பான்மையுடன் பிரித்துப்பாராமல் கேட்டவுடன் மறுமொழி அளிப்பதும்
அதற்குரிய தீர்வினை தெளிவுடன் எடுத்துச் சொல்வதிலும் திட்பமாய் தட்டச்சு செய்யும் வல்லமை வாய்ந்த உதவியாளர்
திரு பழனி
மற்றவர்களைப் போல மின்விசை வேகத்தில்
படி ஏற முடியாமல் 11 ஆண்டுகள் படிப்படியாய் நீண்டு நடந்து கடந்த 12.6.24
புதன்கிழமையன்று கண்காணிப்பாளராகப் பதவி உயர்வுப் பெற்றார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் துறையின் ஆறு முதல் எட்டு இயக்குநர்களுடன் பணியாற்றிய பணிச்செம்மல்
பழனி உயர்க! வாழ்க !!
என வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்
Add a Comment