2fceacb4-b9bb-45e5-b2fc-cdecce5a4ae9

ஸ்ரீராம் இலக்கியக் கழகம்

145, சாந்தோம் நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை – 600 004. தொலைபேசி: 044-40214100

திருக்குறள் விழா 2024

மாணவர் பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள்

பரிசளிப்பு விழா அழைப்பிதழ்

திருவள்ளுவராண்டு 2055, ஆடி 04 சனிக்கிழமை.
ஜூலை 20, 2024

சி.எஸ்.ஐ. ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

183, 5-வது அவென்யூ, அண்ணா நகர், சென்னை – 40.

மாலை 3 மணி

வரவேற்புரை:

திரு. ஜார்ஜ் ஸ்டீஃபன் அவர்கள்

முதுநிலை ஆலோசகர், ஸ்ரீராம் சிட்ஸ் இந்தியா (பி) லிமிடெட்

முன்னிலை:

திரு. எஸ். சுரேஷ் அவர்கள்

உதவி துணைத் தலைவர், ஸ்ரீராம் சிட்ஸ் இந்தியா (பி) லிமிடெட்

தலைமை:

திருமதி விமலா ஏஞ்சலினா அவர்கள்

முதல்வர், சி.எஸ்.ஐ. ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

பரிசுகள் வழங்குதல் & சிறப்புரை:

முனைவர் ந. அருள் அவர்கள்

இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் நாடு அரசு

அனைவரும் வருக!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *