தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் !
சேயாக எமை வளர்க்கும் தெய்வ மகா தெய்வம் !
எங்கள் கவலைகளைத் தம் கவலையாக நாளும் தாங்கிய தாயே !
பெருந்தகையீர்,
வணக்கம்,
உடுக்கணக்கு மரபின்படி எங்கள் அருமைத்தாயார், மருத்துவர்,
தாரா நடராசன் அவர்கள் மறைந்து நான்கு ஆண்டு ஆகும் நிலையில்,
ஆடித்திங்கள் பதினாறாம் நாள்,
01.08.2024
வியாழக்கிழமையன்று
காலை 7.30 முதல் 9.00 மணிக்குத்
தாரகை இல்லத்தில் நான்காமியாண்டு நினைவேந்தல்,
மரபுளி வழாது தமிழ் வேள்வி, ஒளியகம் ந.ஒளியரசு அவர்களால் நடைபெறவுள்ளது.
நினைந்துருகும் …..
கண்ணன்,
அருள்,
பரதன்.
Add a Comment