சென்னை வளர்ச்சிக் கழகம் பன்னாட்டுத் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம்
மற்றும்
அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்
இணைந்து நடத்தும்
இரண்டாம் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு
2ND WORLD TAMIL DEVELOPMENT CONFERENCE
அழைப்பிதழ்
இடம் :
விவேகானந்தா அரங்கம், அண்ணா பல்கலைக்கழக வளாகம், கிண்டி
13.08.2024, செவ்வாய்க்கிழமை
அமர்வு 8
நண்பகல் 12.00 மணி முதல் 1.00 மணி வரை
தலைப்பு
அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களில் தமிழ்
முனைவர் அவ்வை ந. அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு

Add a Comment