தாயக மணிக்கொடி பாரீர்!
தமிழ் உணர்வோடு தாழ்ந்து பணிந்திட வாரீர்!
விடுதலைத் திருநாள் (15.8.2024) வியாழக்கிழமையன்று எழுமூரிலுள்ள தமிழ்ச்சாலையில் அமைந்த தமிழ் வளர்ச்சித்துறை வளாகத்திலும் மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கப் பெருவளாகத்திலும்
தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவல் பெருமக்களால் மணிக்கொடி ஏற்றி மகிழ்ந்தோம்!
பைந்தமிழ் வாழ்க! என வாழ்த்தினோம்
பாரதம் வெல்க என போற்றினோம்

Add a Comment