a318ddf2-ebe6-4f46-9602-c8061f60cbc6

வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், வாருங்கள் படைப்போம் குழு இணைந்து நடத்தும்

வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை

அழைப்பிதழ்

வரவேற்புரை
: பாவலர் சுப.முருகானந்தம் அவர்கள் மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

தலைமையுரை
: முனைவர் ஒளவை அருள் அவர்கள் இயக்குநர் மு.கூ.பொ.) உலகத் தமிழ்ச் சங்கம். மதுரை

நோக்கவுரை
: முனைவர் வா.நேரு அவர்கள் மாநிலத்தலைவர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

சிறப்புரை
: முனைவர் இராஜா கோவிந்தசாமி அவர்கள் ரோட்டரி மாவட்ட ஆளுநர்

முதல் அமர்வு :
சிறுகதை, புதினம் புனைவது எப்படி? முனைவர் ந.முருகேசபாண்டியன், மதுரை

இரண்டாம் அமரவு
செயற்கை நுண்ணறிவும் படைப்புலகமும் முனைவர் கோ.ஒளிவண்ணன், சென்னை

மூன்றாம் அமர்வு
சிறார் இலக்கியம் படைப்பது எப்படி? முனைவர் ஸ்ரீ ரோகிணி, துபாய்

நான்காம் அமர்வு
: கட்டுகளை உடைப்போம் கட்டுரை தீட்டுவோம் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன், மதுரை

வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை

சான்றிகழ் வழங்கி நிறைவுரை
: திரு. ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார் அவர்கள் துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

நன்றியுரை
: திரு. சீ.தேவராஜ் பாண்டியன் அவர்கள் மாணவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

ஒருங்கிணைப்பு
: முனைவர் ஜ. ஜான்சிராணி அவர்கள் ஆய்வு வளமையர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம் ‘முடித்தே தீருவோம்’ என்பது வெற்றிக்கான தொடக்கம்…

வருகைப் பதிவு – முற்பகல் 9.00 மணி
தொடக்க விழா – முற்பகல் 9.30 10.30 மணி
தேநீர் இடைவேளை 11.30-11.45
மதிய உணவு -1.45 – 2.30

ஆகஸ்ட் 10.2024
(சனிக்கிழமை)
9.00 மணி
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *