a6c07d04-a79b-4a7c-9bb7-514d279e0058

தாத்தா தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் அப்பாவும் கவி பாடிய அரியசெய்தித்துளி

மதுரை எழுத்தாளர் மன்றம் சார்பில் அன்றைய இராமநாதபுர மாவட்டம் (இன்றைய சிவகங்கை மாவட்டம்)

திருப்புவனத்திற்கு அருகிலுள்ள மணலூரில் ஒரு தென்னந்தோப்பில் ‘மண்’ என்ற தலைப்பில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது.

அந்தக் கவியரங்கத்திற்கு உரைவேந்தர் ஒளவை துரைசாமிப் பிள்ளை
தலைமை தாங்கினார்.

கவியரங்கத்தில்
புலவர் வேலவன்,
ஔவை நடராசன்,
கவிஞர் முத்துலிங்கம்
திருப்பாச்சேத்தி கவியழகன் மற்றும் பலர் கவிதை பாடினோம்.

கவிஞர் முத்துலிங்கம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *