POST: 2024-08-23T06:52:55+05:30

எங்கும் தமிழ்!

எதிலும் தமிழ்!

தமிழ் வளர்ச்சித் துறை

சென்னை மாவட்டம்

ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி 69ஆம் அணி

நாள் : திருவள்ளுவராண்டு 2055 / குரோதி / ஆவணி – 06

2024
ஆகஸ்ட்
22 (வியாழக் கிழமை)

இடம் : வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகக் கூட்ட அரங்கம், நந்தனம், சென்னை 35

பயிற்சி நிரல்

மு.ப.10.00 – 10.30 : வருகைப் பதிவு

வரவேற்புரை :
திருமதி வே. சாந்தி கண்காணிப்பாளர்

தொடக்கவுரை :
முனைவர் ந.அருள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர்

மு.ப.10.30 11.30 : மொழிப் பயிற்சி
திரு. நாகப்பன்
செய்தி ஆசிரியர். ஜீ தமிழ் நியூஸ், சென்னை.

மு.ப.11.30 – 12.00 : தேநீர் இடைவேளை

மு.ப. 12.00-1.30 கணினித் தமிழ் : திரு. ச. சண்முகநாதன் மென்பொருள் உருவாக்குநர் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம்

பி.ப. 01.30 – 2.30 : உணவு இடைவேளை

பி.ப. 2.30 – 03.45 அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல் :
திருமதி க.பவானி
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் சென்னை மாவட்டம்

பி.ப. 3.45 – 04.00 : தேநீர் இடைவேளை

பி.ப. 4.00 – 5.30 திறனறித் தேர்வு : திரு. இராஜாஜி மொழிபெயர்ப்பாளர்

தமிழ் வளர்ச்சித் துறை

சென்னை மாவட்டம்

ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி 69ஆம் அணி

நாள் : திருவள்ளுவராண்டு 2055 / குரோதி /ஆவணி – 07 2024 ஆகஸ்ட் 23 (வெள்ளிக் கிழமை)

இடம் : வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகக் கூட்ட அரங்கம், நந்தனம், சென்னை-35

பயிற்சி நீரல்

மு.ப.10.00-10.30 : வருகைப் பதிவு

மு.ப. 10.30-11.30 மொழிபெயர்ப்பு / கலைச்சொல்லாக்கம் :
திருமதி இளவேனில் முல்லை மொழிபெயர்ப்புத் துறை

மு.ப.11.30-12.00 : தேநீர் இடைவேளை

மு.ப. 12.00 -1.30 :
திருமதி ந. ஜோதிலெட்சுமி தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (ஆ.மொ.) தமிழ் வளர்ச்சி இயக்ககம்.

பி.ப. 1.30 – 2.30 : உணவு இடைவேளை

பி.ப. 2.30 – 03.30 ஆட்சிமொழிச் சட்டம் / வரலாறு

திரு கூ.வ. எழிலரசு
மேனாள் தமிழ் வளர்ச்சி இயக்குநர்

பி.ப. 3.30 – 4.00 : தேநீர் இடைவேளை

பி.ப. 4.00 – 4.30 : பங்கேற்றோர் கருத்துரை

பி.ப. 4.30 – 5.00 பயிற்சி பயனுரை

பி.ப. 5.00 – 5.30 : சான்றிதழ் வழங்கி நிறைவுரை

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *