உங்களின் வருகை
எங்களின் உவகை
ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ எசுபிளனேடு
24/233, என்.எஸ்.சி போசு சாலை, சென்னை – 600001
நடத்தும்
பண்பாளர் கெ.பக்தவச்சலம் எழுதிய
வேத நாயகனார் நினைவு மலர்
நூல் அறிமுக விழா
வேதநாயகனார் நினைவு மலர்
தொகுத்தவர் கெ.பக்தவத்சலம்
மறுபதிப்பு இரா.மோகனசுந்தரம்
கெ.பக்தவச்சலம்
(11.09.1940-30.06.2020)
இடம் :
ஒய்.எம்.சி.ஏ எசுபிளனேடு அரங்கம், சென்னை
: 10.09.2024
செவ்வாய்க்கிழமை
மாலை 6.00 மணியளவில்
தலைமை :
முனைவர் ஔவை அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித்துறை
மலர் அறிமுகம் :
முனைவர் மைக்கேல் பாரடே தமிழ்த்துறை
மேனாள் தலைவர்,
கிறித்தவ கல்லூரி, தாம்பரம்
வாழ்த்துரை :
திருமிகு. இரா.மோகன சுந்தரம் தமிழறிஞர்
தலைவர்
முனைவர் ஒளவை அருள்
செயலாளர்.
முனைவர் ப.தாமரைக்கண்ணன்
இணைச் செயலாளர்
புலவர் பு.சீ.கிருஷ்ணமூர்த்தி
ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றம்
தலைவர்
டாக்டர். பெஞ்சமின் பிராங்கிளின்
கிளைத் தலைவர் சே.சு.அன்பு
பொதுச் செயலாளர்.
கிளைச் செயலாளர்
பா.ஆசீர் பாண்டியன்
ஆ.டென்னீஸ்
சென்னை ஒய்.எம்.சி.ஏ
ஒய்.எம்.சி.ஏ எசுபிளனேடு
Add a Comment