2aa4c897-897d-4a00-88ef-eeb098ac8f81

சந்திரா அம்மாள் அறக்கட்டளை நடத்தும் ஆசிரியர் தின விழா

நூற்றாண்டு பள்ளி ஸ்ரீ கற்பக வித்யாலயா

சந்திரா அம்மாள் அறக்கட்டளை நடத்தும்

ஆசிரியர் தின விழா

சேவைச் செம்மல் அரிமா சா. கீர்த்திவாசன் அவர்களின் பிறந்தநாள் விழா சான்றோர்களுக்கு விருது, பொற்கிழி வழங்கும் விழா

விழா நாள் : 09.09.2024, திங்கள்கிழமை, Cosmopolitan Club No.63, Anna Salai, Chennai – 600 002

நேரம் : மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை

நிகழ்ச்சி நெறியாளர் : கலைமாமணி சி.வி. சந்திரமோகன், அவர்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை : திரு உதயம்ராம், அவர்கள் ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்

தமிழ் அறிஞர்களுக்கு பரிசுகள் வழங்குவது குறித்து கருத்துரை : அரிமா திரு எஸ். கீர்த்திவாசன், அவர்கள் ஆன்மீகச் செம்மல், சமூக சேவகர்

விருதுக்குரிய பாராட்டுப் பத்திரங்கள் வாசிப்பு : திரு ரெ. முரளி, அவர்கள் பத்திரிகை ஆசிரியர், மக்கள் தொடர்பாளர், இலக்கியச்சாரல்

விழா தலைமை ஏற்று பாராட்டுப் பத்திரம் மற்றம் பொற்கிழி வழங்குபவர் : முனைவர் ஔவை அருள், அவர்கள் இயக்குநர், தமிழ்வளர்ச்சித்துறை

பாராட்டுப் பத்திரம் மற்றும் பொற்கிழி பெறும் தமிழ் அறிஞர்கள் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடைய சீடரும், முல்லைச்சரம் பத்திரிகையின் ஆசிரியரும், திரைப்பட பாடலாசிரியருமான கவிஞர் பொன்னடியான், அவர்கள்

உரத்தசிந்தனை தேனி மாவட்ட கிளைத்தலைவரும், எழுத்தாளருமான திரு சு. மாரியப்பன், அவர்கள்

வாழ்த்துரை : திரு பி.வெங்கட்ராமன், அவர்கள் குழந்தைகள் இலக்கியம் சொல் வேந்தர் புதுக்கோட்டை தவப்புதல்வர்
கீழாம்பூர் திரு சங்கரசுப்பிரமணியன், அவர்கள் ஆசிரியர், கலைமகள் மாத இதழ்

MJF Ln.J. சேதுராமன், அவர்கள்

திரு என்.சி. மோகன்தாஸ் அவர்கள் பிரபல நாவலாசிரியர்

கவிஞர் திரு கா. அழகிரி பாண்டியன் அவர்கள் எழுதிய “புலவர்கள் போற்றும் புரவலர்” கவிதை நூல் வெளியீடு

வெளியீடுபவர் : முனைவர் ஒளவை அருள், அவர்கள்

பெறுபவர் : திருமதி பத்மினி பட்டாபிராமன், அவர்கள் தலைவர், உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கம்

கவிதை வாசிப்பு : திரு கா. அழகிரி பாண்டியன், அவர்கள்

நன்றியுரை

நாட்டுப்பண்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *